Search This Blog

Showing posts with label Saivism. Show all posts
Showing posts with label Saivism. Show all posts

Sunday, January 14, 2024

Har har Mahadev !

 

நம் நண்பர் - சிவ தாளங்கள் இசைக்கும் சிவப்ரகாஷ்.

Har Har Mahadev !



Monday, November 7, 2022

the conch !! சங்கே முழங்கு !!

  

வெங்குருதி தனில்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற

தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்

சங்கே முழங்கு ! சங்கே முழங்கு !!


 

சங்க நாதம், கோவில் மணி, காதுக்கினிய பஜனைகள் போன்ற இசையை  கேட்டால், அவை  நல்லதிர்ஷ்டத்தை தரும்.  

Sunday, November 6, 2022

Siva Siva - Hara hara Siva Siva - Sivanadiyaargal

 திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் திருக்கோவிலில் மாமன்னன் சிவபாத சேகரன் - ராஜராஜ சோழனின் சதய பெருவிழா வைபவம் சிவனடியார்கள் !!

 


எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

 

.. .. திருவாசகம் ..

Thursday, December 9, 2021

Sivanadiyar @ Thillai Chirrambalam

 

எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்

அங்கே வந்து என்னோடும் உடன் ஆகி நின்றருளி

இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்

கங்கா நாயகனே கழிப்பாலை மேயோனே. 

இறையுணர்வு - தெய்வ பக்தி, திருத்தலங்கள் செல்தல், வழிபடுதல் - பக்தர்களின் வாழ்முறை - சிவனடியார் திருச்சிற்றம்பலம் சிதம்பரத்தில் !!!



life and work !!

    Some working from the comfort of air-conditioned interiors   choose to complain ! – while some do it gracefully under hot Sun