collection of some photos of this amateur photographer from Thiruvallikkeni
வெண்ணிறக் கொக்கு ... தேடல் !!
காது கொடுத்துக்கேட்டேன் "குவாக் குவாக் !!" சத்தம் !!!
- அல்லிக்கேணி கைரவிணி வாத்துகள்
அலையும் ! வலையும் !! ..
வலை வீசு, வலை வீசு - வாட்டம் பாத்து வலை வீசு
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது ! .. ..
தாழப் பறந்தாலும் பருந்து குருவியாகாது !!
- பக்கத்திலே பார்த்தா பயமாத்தான் இருக்கு !!!