அடிக்கற வெய்யிலிலே ~ water Buffalo
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் செக்க சிவந்திருக்கும் இதழில் .. ..
மறைந்திருந்தே
பார்க்கும் மர்மமென்ன !!
எங்கிருந்தாலும்
உன்னை நான் அறிவேன்
உன்னை
என்னை அல்லால் வேறு யார் அறிவார் !!
வௌவால் :
மிருகம் பாதி (குரங்கு !!) - பறவை பாதி
சேர்ந்த கலவை நான் !!
When we think of bats, an
unfavorable image often comes to mind. Whether it's the scary portrayal of them
in vampire films and literature or a general fear of how their real-life
counterparts might transmit viruses, bats have gotten a bad rap that's actually
more fiction than fact.
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்! மனதில் இருக்கின்றார்
What
happens when it rains on a Sunday morning !
Nothing big – just sit down and relax .
சும்மா இருப்போர் சங்கம்
!!
அணிலே
அணிலே ஓடி வா ! அழகிய அணிலே ஓடி வா !!
கொய்யா
மரம் ஏறி வா ! குண்டுப் பழம் கொண்டு வா !!
~
that whiplash of tail !!
தஞ்சம் என அடைந்தேன் தாயே ! உந்தன் திருக்கரங்களிலே - அணிலுக்கு அருள் - திருமயிலை ஸ்ரீ அம்ருதவல்லி தாயார்.
Some working from the comfort of air-conditioned interiors choose to complain ! – while some do it gracefully under hot Sun