Search This Blog

Wednesday, November 30, 2022

Squirrel holding garland ! - குரங்கு கையில் பூமாலை !!

 குரங்கு கையில் பூமாலை கேட்டதுண்டா ! –

இங்கே அணில் கையில் சாமந்தி பூக்கள்

கழுதைக்கு (கற்பூர) வாசனை தெரியாமல் போகலாம் –

அணில் மலர் மாலைகள் மணத்தை நன்கு அறியும்




Tuesday, November 29, 2022

yellow Rose !!

 A beautiful ‘yellow Rose’ 

Can you find out anything unnatural in this !?!? 

 


Well, the leaves and flower do not match !!  -  photo was taken after placing the Rose on leaves of virutchi flower

Monday, November 28, 2022

Pigeon flight ! - வெள்ளை புறா ஒன்று ஏங்குது

 வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே  !!


 

பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் அணை மீறுமே

 

வரையரைகளை மாற்றும் போது தலைமுறைகளும் மாறுமே

 

This is no white pigeon, nor brown/black !! – a mixed breed – attractive for sure !!

Saturday, November 26, 2022

kainkaryam - Sri Bairagi Mutt temple

 Archarga kainkaryam – Sri Sadagopam  @ Bairagi Mutt Sri VEnkateswara swami temple



Thursday, November 24, 2022

Cranes flock !!

 Where do they all fly to ?

 


எங்கே செல்லும் இந்த பாதை !  யாரோ யாரோ அறிவாரோ !!

காலம் காலம் சொல்ல வேண்டும்,  யாரோ உண்மை அறிவார்

Friday, November 18, 2022

a beau dog !

 Well, its owner assured that she is nice and would do no harm  .. .. but she was barking and was  sort of jumping at me – tethered but she was almost  at the end of the leash ! 


That raised more doubts and namba basement weaku !  Could take this photo  because it was 300mm zoom – otherwise ‘I am daring to sprint away - escape !’

Sunday, November 13, 2022

Baratha Vilas ~ coming together of birds !!

 Gopal and Gowri are salespeople competing with each other .. their professional rivalry is challenged when they   end up sharing rooms in the same house belonging to an Englishman. 

AC Thirulokachandar’s *Bharatha Vilas* starring Sivaji, KR Vijaya and many others released in 1973 – an  *ensemble cast*, with prominent actors from other languages playing guest roles in a song.  

 


You can see Crows, Pigeons, Parakeets .. .. but squirrel ran away not posing !

Aeroplane landing ! - tyre advertisement

 One can understand soap advertisements touting it as ‘the beauty bar of beautiful heroines’; fizz drinks, clothing and other consumer products

 


BUT who is the target audience in Aeroplane tyres !  - for sure, not people like us and those in airline industry – do they watch these Advts to be influenced to buy !?!?!?

Friday, November 11, 2022

How does a rocket fly ??

 ராக்கெட் எப்படி பறக்கும் ?  Brahmanandam asking Santhanam !!

Thiruvallikkeni Swami Manavala Mamunigal sarrumurai purappadu eve 29.10.2022




Monday, November 7, 2022

Pigeon flutter

 Pigeon fluttering !



the conch !! சங்கே முழங்கு !!

  

வெங்குருதி தனில்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற

தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்

சங்கே முழங்கு ! சங்கே முழங்கு !!


 

சங்க நாதம், கோவில் மணி, காதுக்கினிய பஜனைகள் போன்ற இசையை  கேட்டால், அவை  நல்லதிர்ஷ்டத்தை தரும்.  

Sunday, November 6, 2022

Siva Siva - Hara hara Siva Siva - Sivanadiyaargal

 திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் திருக்கோவிலில் மாமன்னன் சிவபாத சேகரன் - ராஜராஜ சோழனின் சதய பெருவிழா வைபவம் சிவனடியார்கள் !!

 


எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

 

.. .. திருவாசகம் ..

Friday, November 4, 2022

Rope walking trick !

 உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா !!

 


Some standout in any crowd !  - expect any comment other than cliché – powercut !!

Thursday, November 3, 2022

bromance of Parrots ! and a squirrel

 Beau rainy morning ! – sumptuous food available – romantic mood – about to propose

 


.. .. and came the disturbance in the form of a chirpy squirrel !!  - what a life !! [parrot mind voice !]

Wednesday, November 2, 2022

Pigeons in rain ! - losing colour !!

 மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை !!! - என சினிமா பாடல் வரிகள்

 


இந்த புறா ஏனோ மழையில் நனைந்து வெளிறிப்போனதை போல உள்ளதோ !!!

sripadham kainkaryam - allikkeni - Nani mama

 திருவல்லிக்கேணியில்  நாம் அனைவரும் அறிந்தவர்.  இனிய முகம் - 72+ வயது இளைஞர் .. ..பல்லாண்டுகளாக நாள் தவறாமல் ஸ்ரீபாதம் கைங்கர்யம் .. .. பல இளைஞர்களை ஊக்குவித்து எம்பெருமான் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தி வருபவர்; ஸ்ரீவைஷ்ணவ தென்னாசார்ய ஸ்ரீபாதம்தாங்கிகள் சபையில் முக்கிய அங்கத்தினர். -  அன்புடன் 'நானி மாமா' என்றழைக்கப்படும் - ஈக்காடு நாராயணன் -  இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory)ல் பணி செய்து ஒய்வு பெற்றவர் 



இவரது தந்தையார் திரு ராமஸ்வாமி அய்யங்காரும் சிறந்த கைங்கர்யம் செய்தவர். 

ஆசார்யன் மணவாள மாமுனிகள் சற்றுமுறையின் போது - ஒத்திகை இல்லாமல் எடுக்கப்பட்ட  புகைப்படம் (candid photo!) 

Photo posted in appreciating such kainkaryabarargal at Thiruvallikkeni divaydesam [not any special occasion]

2.11.2022

celebrating birth of lil Krishna !!

  இல்லந்தோறும் கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பு கொண்டாடப்பட்டது திருவல்லிக்கேணி நாகோஜி ராவ் தெரு !