திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் திருக்கோவிலில் மாமன்னன் சிவபாத சேகரன் - ராஜராஜ சோழனின் சதய பெருவிழா வைபவம் - சிவனடியார்கள் !!
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
.. .. திருவாசகம் ..
No comments:
Post a Comment