Search This Blog

Wednesday, December 28, 2022

thorns - hurdles and Sparrow

 நடந்த பாதையிலே கல்லும் உண்டு முள்ளும் உண்டு; காணாத கோலங்கள் கண்டதுண்டா !!

 


Rough sharp iron thorns meant to be barbed fence !  - still may not hurt the soft-toed good little ones !!

 

Whether it is sharp or hurting wouldn’t matter for those will strong heart !!

Friday, December 23, 2022

beau white rose in rain !!

 புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளைஅழகு ரோசா  உடல் நனைகின்றது


Beautiful flowers are representations of Nature’s love to humanity !! Featured here is pale yellow roses from my terrace.  

 Away in  Western World -  The War of the Roses, a 1989 American satirical black comedy film was about  a wealthy couple with a seemingly perfect marriage. When their marriage begins to fall apart, material possessions become the center of an outrageous and bitter divorce battle.

Wednesday, December 21, 2022

the power chair !!

  

நான் யார் ?  எதை நோக்கி செல்கிறேன் ?? விடுகதையா இந்த வாழ்க்கை !


 

பலருக்கு பதவி நாற்காலிகள் வெறி !  .. சிலருக்கு அவர்தம் இருப்பிடத்திற்கு இருக்கை வருகிறது ! - எதுவும் வேண்டாம் என்று தெருவில் படுத்திருப்பவனுக்கு யானை தேடி வந்து மலர் மாலையிடுமா !!

 

அதிகாலை !  யோசிப்பாளர் !! - சும்மானந்தா

Mandolin U Rajesh

 A close-up portrait of Mandolin U Rajesh, taken by me yesterday at Sri Peyalwar sannithi, Thiruvallikkeni, after his  sweet concert



Sunday, December 18, 2022

Eye-contact !!

 கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்   .. .. .. ..  ஆளில்லாமல் அதிகாலை சிரித்தால்  !!

அடிக்கடி அடிக்கடி முகநூலில் போஸ்ட்டு  போட்டால் !!!

Saturday, December 17, 2022

Squirrel Jump or fall !!

   


Bleeev me !!  - a thud, and this little fella came falling alongwith some leaves ! -  he gave a stare, ensuring that none watched his clumsy fall and ran thereafter.

Sellers - expressions !!

 Those who are enthusiastic and bright spread happiness around – Expressions !!



Pelicans landing !!

 நீ முன்னாலே போனா நான் பின்னாலே  வாரேன் !!


And in the middle of the night when you close your eyes

I hope you're out of lucky strikes, I hope you realise

That the ripples in the water - will make it all a little harder”

- Maximilian Hecker, a German musician known for ethereal pop or dream pop music

Sunday, December 11, 2022

Pigeon flutter !!

 சண்டையிலே கிழியாத சொக்காய் எங்க இருக்கு !! -  கைப்புள்ள ஞானம்




Wednesday, December 7, 2022

village - river - two-wheeler !

 கொட்டாம்பட்டி ரோட்டிலே !  பச்சை தாவரங்கள், மணல் திட்டு, ஆற்று நீர், மழை அடித்த தார் ரோடு - வழுக்கி செல்லும் இரு சக்கர வாகன வாலிபர் 



Monday, December 5, 2022

blooming Roses !

  

பட்டு வண்ண ரோசாவாம்; பார்த்த கண்ணு மூடாதாம்

பாசம் என்னும் நீர் இறைச்சேன்; ஆசையில நான் வளர்த்தேன்



smiles of kainkaryabarar

 The priceless smiles – kainkaryam



Thursday, December 1, 2022

life journey

 பயணங்கள்   :  பாதை மாறிப்போகும் போது ஊரும் வந்தே சேராது !!

 


ஒரே பாதையை நோக்கி ஒன்றாக பயணித்தாலும், ஒவ்வொருவருக்கு - ஒவ்வொரு எண்ணங்கள், கவலைகள் !!

man riding atop auto

 India on top of G20 .. .. .. and on the busy Beach Road,

                                                                     this man rides atop auto-rickshaw !!



celebrating birth of lil Krishna !!

  இல்லந்தோறும் கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பு கொண்டாடப்பட்டது திருவல்லிக்கேணி நாகோஜி ராவ் தெரு !