Search This Blog

Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts

Tuesday, December 24, 2024

legacy of MG Ramachandran

 

On his death anniversary  remembrance, a fan dressed as MGR – pictured at Marina beach near MGR Samadhi today  24.12.2024




Thursday, December 21, 2023

Parrot soft-landing

 

கிளியே ஆலங்(அரசங்)கிளியே  !

அழகான ராட்சசியே - அடி நெஞ்சில் குதிக்கிறியே ~~

அடி மனச அருவாமனையில் நறுக்கறியே




Tuesday, January 17, 2023

சங்கீதமே - the melody of Nadaswaram

 சங்கீதமே..ஏ.. என் தெய்வமே  !!

மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள், மனதினில் ஆயிரம் இன்பம்


 

திருவல்லிக்கேணி நாதஸ்வர  வித்வான் நாகராஜ்

Monday, September 26, 2022

Anilu fight !

 Fisticuffs !  - wrestling bout – and this Squirrel seem to say :

 


நான்தான் உங்கப்பண்டா ! நல்லமுத்து தேவன்டா

மல்லுக்கட்ட வந்தவன, பல்லுக்கட்ட வப்பேன்டா வாடா !!   

Movie Ram LaXman, lyrics Vaali to the tune of Maestro Illayaraja 

Monday, August 22, 2022

Oodha kalaru !!

  

  ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்

ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி  ~~~ கருத்தாழமிக்க வரிகள்

 


ஊதா,  செங்கரு நீல மலர் வகை

Saturday, April 9, 2022

Oh Butterfly !!

 Thikku Theriyatha kattil’ (in a forest lost in directions) was also the name of a hit movie released in 1972 starring Muthuraman and Lakshmi … a song 

‘பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா - நீ

பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா’  

– a child asking the butterfuly as to who gave it such a beautiful shirt ! – was a grand hit of yesteryears.



Monday, March 14, 2022

அட ! அட! மாமரக் கிளியே !! - Parrot

 அட ! அட! மாமரக்  கிளியே !!  - உன்னை இன்னும் நான் மறக்கலியே !!

 


சிட்டுக்குருவி பட பாடல்  - வாலி வரிகள் .,. இளையராஜா இசையில் : https://www.youtube.com/watch?v=wxRt-ao-zms

 

Friday, December 24, 2021

pattern on Pigeon - understanding language

 

இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றுமே உயரியவை .. .. இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை



Nature’s designs are most enjoyable ! we may not understand them .. .. that does not undermine the values they communicate !!

Monday, December 20, 2021

seeing Aeroplane !!

Aeroplane is still a wonder for many – even today you could see some crowds watching in awe, flight taking off and landing at Meenambakkam ! 


கதைக்களம் சிங்கப்பூரில் பிரபல இசைக்குழு விஜயம்.  1979ல் வெளிவந்த "நினைத்தாலே இனிக்கும்" படத்திலே கே. பாலச்சந்தர் - பிளையிட்  லேண்டிங்கே காண்பிக்கிறார் என்று சிலாகித்த காலத்தினர்  நாங்கள் !! 

அந்த படத்தின் ஒளிப்பதிப்பாளர் - பி. எஸ். லோகநாத் என்பது இப்போது தேடி கண்டுபிடித்த கொசுறு தகவல். 

Sunday, December 19, 2021

Isaignani Illayaraja

 

மடை திறந்து தாவும் நதி அலை நான் -  மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்

இசைக் கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் - நினைத்தது பலித்தது !!! ...



The platform is irrelevant, so also is the class of the equipment that you are listening – all that matters is, the undisputed Mastero !!!  Isaignani  Illayaraja –  a genius, a master at work – far different and far ahead of his era, providing melodies soothing us.

 

  

Krishna Kamalam

 

பூக்கள் அழகானவை !!! இது என்ன பூவோ யாம் அறியோம் !

எந்த பூவிலும் வாசம் உண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு

எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு புது உறவு புது நினைவு

(முரட்டுக்காளை - பஞ்சு அருணாச்சலம் வரிகள்)


 

Guruji Gopalavalli dasar responded on FB stating :

இதன் பெயர் க்ருஷ்ண கமலம்.

பகவானுக்கு மிக உயர்ந்த புஷ்பம்.

சிலர் இதில் கீழே உள்ள 100ம் துரியோதனாதிகள் என்றும், மேலுள்ள 5 பஞ்சபாண்டவர் என்றும், அதன் மேலுள்ள மூன்றும் மும்மூர்த்திகள் என்றும் சொல்வர்.

 

Pictured on the roadside - @ Sivanandha salai, banks of coovum river at Chennai

life and work !!

    Some working from the comfort of air-conditioned interiors   choose to complain ! – while some do it gracefully under hot Sun