பூக்கள்
அழகானவை !!! இது என்ன பூவோ யாம் அறியோம் !
எந்த
பூவிலும் வாசம் உண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்தன்
வாழ்விலும் அர்த்தம் உண்டு புது உறவு புது நினைவு
(முரட்டுக்காளை
- பஞ்சு அருணாச்சலம் வரிகள்)
Guruji Gopalavalli dasar
responded on FB stating :
இதன்
பெயர் க்ருஷ்ண கமலம்.
பகவானுக்கு
மிக உயர்ந்த புஷ்பம்.
சிலர்
இதில் கீழே உள்ள 100ம் துரியோதனாதிகள் என்றும், மேலுள்ள 5 பஞ்சபாண்டவர் என்றும், அதன்
மேலுள்ள மூன்றும் மும்மூர்த்திகள் என்றும் சொல்வர்.
Pictured on the roadside
- @ Sivanandha salai, banks of coovum river at Chennai
No comments:
Post a Comment