Search This Blog

Monday, December 20, 2021

seeing Aeroplane !!

Aeroplane is still a wonder for many – even today you could see some crowds watching in awe, flight taking off and landing at Meenambakkam ! 


கதைக்களம் சிங்கப்பூரில் பிரபல இசைக்குழு விஜயம்.  1979ல் வெளிவந்த "நினைத்தாலே இனிக்கும்" படத்திலே கே. பாலச்சந்தர் - பிளையிட்  லேண்டிங்கே காண்பிக்கிறார் என்று சிலாகித்த காலத்தினர்  நாங்கள் !! 

அந்த படத்தின் ஒளிப்பதிப்பாளர் - பி. எஸ். லோகநாத் என்பது இப்போது தேடி கண்டுபிடித்த கொசுறு தகவல். 

No comments:

Post a Comment

Thiruvallikkeni mangala isai

Thiruvallikkeni mangala isai - Nadaswaram & Thavil