Search This Blog

Wednesday, November 2, 2022

sripadham kainkaryam - allikkeni - Nani mama

 திருவல்லிக்கேணியில்  நாம் அனைவரும் அறிந்தவர்.  இனிய முகம் - 72+ வயது இளைஞர் .. ..பல்லாண்டுகளாக நாள் தவறாமல் ஸ்ரீபாதம் கைங்கர்யம் .. .. பல இளைஞர்களை ஊக்குவித்து எம்பெருமான் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தி வருபவர்; ஸ்ரீவைஷ்ணவ தென்னாசார்ய ஸ்ரீபாதம்தாங்கிகள் சபையில் முக்கிய அங்கத்தினர். -  அன்புடன் 'நானி மாமா' என்றழைக்கப்படும் - ஈக்காடு நாராயணன் -  இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory)ல் பணி செய்து ஒய்வு பெற்றவர் 



இவரது தந்தையார் திரு ராமஸ்வாமி அய்யங்காரும் சிறந்த கைங்கர்யம் செய்தவர். 

ஆசார்யன் மணவாள மாமுனிகள் சற்றுமுறையின் போது - ஒத்திகை இல்லாமல் எடுக்கப்பட்ட  புகைப்படம் (candid photo!) 

Photo posted in appreciating such kainkaryabarargal at Thiruvallikkeni divaydesam [not any special occasion]

2.11.2022

No comments:

Post a Comment

Thiruvallikkeni mangala isai

Thiruvallikkeni mangala isai - Nadaswaram & Thavil