The beauty of rose !!
செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடு இந்த வரிசையில் ரோஜா இல்லமால் இருக்கலாம்.
ஒற்றை ரோஜாவின்
அழகு வார்த்தைதனில் அடங்காதோ !!
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் செக்க சிவந்திருக்கும் இதழில் .. .. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
No comments:
Post a Comment