ஒரு காலத்தைய கோட்டை ! - செங்கற்கள்
வெளியே தெரியும் வயது ! - கற்களுக்கு இடையே
அரச மரம் துளிர்க்கிறது ! .. .. அந்த சாம்ராஜ்யத்தின்
அரசன் அணில்
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் செக்க சிவந்திருக்கும் இதழில் .. .. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
No comments:
Post a Comment