Search This Blog

Monday, May 30, 2022

cute little pups

 தெருக்களில் நாம் பல வித்தியாசமான காட்சிகளை காணலாம் (நம் கண்கள் திறந்து இருந்தால் !) .. .. முண்டாசு கவிஞன் மஹாகவி பாரதியார் முழங்கினார் : - கேளடா ...மானிடவா .. என்று அவர்தம் வீட்டில் பஞ்சு வெள்ளை பூனை ஈன்ற குட்டிகளை பற்றி :

சாம்பல் நிறத்தொரு குட்டி* கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி * வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி
 

Here are some pups – just couple of days old  .. .. looking beautiful 



No comments:

Post a Comment

Thiruvallikkeni mangala isai

Thiruvallikkeni mangala isai - Nadaswaram & Thavil