A balloon is a flexible bag that can be inflated with a gas, such as helium, hydrogen, nitrous oxide, oxygen, and air.
பலூன் : ஊதுபை; வளிப்பை, காற்றடைத்த பை
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
மாயனார் குயவன் செய்த மண் பாண்டம் ஓடடா
இந்த உடல் நிரந்தரமானது என்று நினைத்து, இந்த நிலையற்ற உடலை வளர்க்க என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்!
A simple Q – when a balloon is bought – who becomes
happier ? – its seller or the buyer or the user ??
No comments:
Post a Comment