Search This Blog

Thursday, September 30, 2021

கனகாம்பரம் ~ fire cracker flower !!

கனகாம்பரம்  அறிவியற் பெயர் Crossandra infundibuliformis ! (fire cracker ?) இத்தாவரம் அகாந்திசியேக் குடும்பத்தைச் சார்ந்ததாகும். ] இவை பெரிதும் அறியப்பட்டது அதுக் கொணரும் மலர்களால் தான். இவை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இதை வீடுகளில் அழகுக்காகவும், வணிகத்திற்காகவும் வளர்க்கிறார்கள்.



காதோரம் கனகாம்பரம்

தெருவோரம் காதல் வரும்  .. ..

அப்படினு ஒரு சினிமா பாட்டு  - விஜயகாந்த், அமலா, இசை :  தாணு !!


No comments:

Post a Comment

Thiruvallikkeni mangala isai

Thiruvallikkeni mangala isai - Nadaswaram & Thavil