மழை .. பசுமையை தழைக்க செய்வது .. - 'மழையில் கிளிகள் நனைந்தாலும்
சாயம் போவதில்லை' என ஒரு சினிமா பாட்டு.
மழையை கிளி ரசித்ததாக தெரியவில்லை ! .. .. இந்த ரோஜாப்பூ இயல்பை
விட இன்னமும் அழகை பறை சாற்றியது
இல்லந்தோறும் கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பு கொண்டாடப்பட்டது திருவல்லிக்கேணி நாகோஜி ராவ் தெரு !
No comments:
Post a Comment