Search This Blog

Sunday, October 17, 2021

Can you identify where this Banana plantation is ??

Q on VAzhai  : Amazing that few people could identify it !!

 


கிராமங்களிலே நிலபுலன்களுடன் வாழ்பவர்களுக்கும் - அங்கே வளர்ந்தவர்களுக்கும் இவையெல்லாம் சாதாரணமப்பா !!  .. .. நம் போல 600 சதுரடி குடியிருப்பு வாசிகள் - இயற்கையை சினிமாவில் மட்டுமே பார்ப்பவர்களுக்கு பல விஷயங்கள் அதிசயம் தானே ! 

 

இந்த வாழை கூட்டம் (தோட்டம்) - திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில் திருக்குளம் - கைரவிணி புஷ்காரிணியிலே

 


சரியாக கண்டுபிடித்த அன்பர்களுக்கு பாராட்டுகள் 

No comments:

Post a Comment

celebrating birth of lil Krishna !!

  இல்லந்தோறும் கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பு கொண்டாடப்பட்டது திருவல்லிக்கேணி நாகோஜி ராவ் தெரு !