ஈரம் தோய்ந்த காலைகள்
இனிமையானவை !!
- அரும்பும் பூக்கள்
மேலே தூங்கும் மழைநீரும்
- அந்த மழை நீரில்
ஜொலிக்கும் கதிரோனும் .. ..
எறும்புகளும் வண்டுகளும்
தேங்கும் நீரை குறை சொல்லமால்,
தங்கள் வேலையை தொடங்கிவிட்டன
!!
அலையும் ! வலையும் !! .. வலை வீசு, வலை வீசு - வாட்டம் பாத்து வலை வீசு
No comments:
Post a Comment