வெட்டவெளியில்
இருந்தே உலகம் தோன்றியது, அங்கிருந்தே மழை வருவதால், அதை அமிழ்தம் என்கிறோம். அது உள்ளிருக்கும் பசிக்கு உணவாகவும், உழவர்களுக்கு
உற்ற துணையாகவும் சமயத்தில் புயலாகவும் இருக்கிறது. மழைத்துளி இல்லை என்றால் புல்லும்
முளைக்காது.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
மழை பெய்தால்
ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம்.
அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் !!!
எங்கள்
இரு-பாலர் படிக்கும் பள்ளியில் இன்று காலை - பச்சைக்கிளிகளும் அமைதி புறாக்களும் சேர்ந்து
பாடம் படிக்கும்போது
No comments:
Post a Comment