Search This Blog

Thursday, November 4, 2021

Reflections ! - love thyself !!!

  

நல்ல சிந்தனைகள் நன்மை பயக்கும்.  தீபாவளி மற்றும் நமது பண்பாட்டின் திருநாட்களில் அனைவருக்கும் எல்லா நல்லதும் அமைய எம்பெருமானை பிரார்த்திப்போம்.

நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும், அறிந்தவர்களையும் நேசிப்போம்.  நல்ல இனிய வார்த்தைகளை மட்டுமே பேசுவோம்.  நாம் சந்தோஷமுற நாடும் சந்தோஷமுறும் !!

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் - தங்கள் வாழ்வில் ஆனந்தமும் செல்வமும் பெருகட்டும். 



In Greek mythology, *Narcissus*  was a hunter from Thespiae in Boeotia known for his beauty who fell in love with his own reflection in a pool of water

அன்புடன் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.

No comments:

Post a Comment

celebrating birth of lil Krishna !!

  இல்லந்தோறும் கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பு கொண்டாடப்பட்டது திருவல்லிக்கேணி நாகோஜி ராவ் தெரு !