சிலிர்த்தல், என்ற வினைச்சொலுக்கு - மயிர் நெறிக்கச் செய்தல்; தளிர்த்தல்; உடல் புளகித்தல் என அர்த்தங்கள் உண்டு. உடல் சிலிர்ப்பு என்பது தோலில் தானாக ஏற்படும் அசைவைக் குறிக்கிறது. இந்தத் தசைகள் சுருங்குவதால் ரோமக் கால்கள் குத்திட்டு நிற்கின்றன.
இதைத்தான் சிலிர்ப்பு என்கிறோம். அட்ரினலின் என்ற ஹார்மோன் காரணமாகவும் உடலில் சிலிர்ப்பு ஏற்படுகிறது.
பசு மாடு கவனித்து இருப்பீர்கள் ஆனால், எந்த இடத்தில் தொடு உணர்ச்சி (குச்சி அல்லது
கல்லால் மெல்லிய படுதல்) ஏற்படுகிறதோ அந்த இடத்தை மட்டும் சிலிர்க்கும் !!!!
ஒரு அழகிய புறா தென்றல் காற்றில் சிலிர்த்தபோது !!!
No comments:
Post a Comment