மஞ்சள் ரோஜாக்கள் நட்புடன் தொடர்புடையவை !! மஞ்சள் ரோஜா - நட்பு, மகிழ்ச்சி; நேர்மறை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு மலர் !!!!
ஓஓஓஒ மஞ்சள் வண்ண ரோஜா! தனி மஞ்சம் போடு ராஜா - என்று ஸ்ரீப்ரியா துள்ளி ஆட, வாணி ஜெயராம் குரலில்
சங்கர் கணேஷ் இசையில் புலமைப்பித்தன் பாடல் யாருக்காவது ஞாபகம் உள்ளதா ? படம்: 'என்னடி
மீனாட்சி' .. .. இப்படத்தில் - ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை என்ற பாடல் பிரபலமாக ஒலித்தது
!!
No comments:
Post a Comment