One sees what one wants to see !!
கண்களில்
தெரியும் காட்சியை ரசிப்பது நம் மனதிலே தான் உள்ளது. நெருஞ்சி முள் , முதலில் அச்செடியில் , கண்ணுக்கினிய
மலராகத்தான் தோன்றுகிறது ; பின்பு அம்மலரே முள்ளாக மாறுகிறது . உண்மையில் அது பழமே
!
On his death anniversary remembrance, a fan dressed as MGR – pictured at Marina beach near MGR Samadhi today 24.12.2024
No comments:
Post a Comment