ஒரு ஆடு ஒண்ணு நான் பாத்தேன் - சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்
அது சிரிச்ச சிரிப்பில .. .. நானே மதி கலங்கி போய்ட்டேன் !!!
அந்த முன்பல் வரிசை அழகை பாருங்களேன் !!
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் செக்க சிவந்திருக்கும் இதழில் .. .. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
No comments:
Post a Comment