Search This Blog

Monday, May 30, 2022

cute little pups

 தெருக்களில் நாம் பல வித்தியாசமான காட்சிகளை காணலாம் (நம் கண்கள் திறந்து இருந்தால் !) .. .. முண்டாசு கவிஞன் மஹாகவி பாரதியார் முழங்கினார் : - கேளடா ...மானிடவா .. என்று அவர்தம் வீட்டில் பஞ்சு வெள்ளை பூனை ஈன்ற குட்டிகளை பற்றி :

சாம்பல் நிறத்தொரு குட்டி* கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி * வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி
 

Here are some pups – just couple of days old  .. .. looking beautiful 



Sunday, May 29, 2022

Vulture @ Triplicane

 It looks surreal .. ..   a vulture coming out of a hoarding !! 



Friday, May 27, 2022

பறவைகள் பலவிதம் - Pigeons flying !

 பறவைகள் பலவிதம் .. ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பார்கள் ! 

இங்கே ஒரே பறவை - புறாக்கள் .. . ஒவ்வொன்றும் ஒரு விதமாய் மன சிறகை விரிக்கிறதே !!




Monday, May 23, 2022

Seeing "Kingfisher" ~ ‘Oo la lala le o’

 ‘Oo la lala le o’ 

– was once a famous  jingle with calypso flavour  aimed at capturing  the behind-the-scenes camaraderie of the cricketers from different IPL   teams as they celebrate the spirit of the game  !!  

A kingfisher spotted and captured by me today !



life and work !!

    Some working from the comfort of air-conditioned interiors   choose to complain ! – while some do it gracefully under hot Sun