Search This Blog

Friday, August 26, 2022

beauties of Marina beach .. ..

 மெரினா பீச்சின் சுவாரஸ்யங்களில் ஒன்று - தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலும், அது சுற்றிவரும் தமிழ் வார இதழின் பக்கமும். 

ஆங் !!  கதை கேளு, கதை கேளு !! 

(சென்னை பட்டணம்) உருவான கதை கேளு !! 

வங்க கடலில் வந்த குடும்பினி நம்மை அடிமையாக்கின கதை கேளு !!



No comments:

Post a Comment

Pigeon beauty walk !!

     கன்னியர் தம் கண்ணழகில் நடையழகில் மயங்கியது உண்டா !! Pigeon beauty walk !!