ஒரு ஆடு ஒண்ணு நான் பாத்தேன் - சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்
அது சிரிச்ச சிரிப்பில .. .. நானே மதி கலங்கி போய்ட்டேன் !!!
அந்த முன்பல் வரிசை அழகை பாருங்களேன் !!
ஒரு ஆடு ஒண்ணு நான் பாத்தேன் - சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்
அது சிரிச்ச சிரிப்பில .. .. நானே மதி கலங்கி போய்ட்டேன் !!!
அந்த முன்பல் வரிசை அழகை பாருங்களேன் !!
*எங்கள் மாடியில் பூத்த பட்டு
ரோசா*
பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சேன் ஆசையில நான் வளர்த்தேன்
படம் : கன்னி பருவத்திலே
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் ! .. ..
ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும் !!
இளையராஜா கிறங்க அடித்த (ஓடாத) காதல் ஓவியம் என்ற படப் பாடல்
Some working from the comfort of air-conditioned interiors choose to complain ! – while some do it gracefully under hot Sun