என்ன குமாரு ! பயமா !! - How good is your driving skill ? How fearless are you ? – the descent takes couple of seconds only
.. .. .. and Insurance
covers loading and unloading !!
என்ன குமாரு ! பயமா !! - How good is your driving skill ? How fearless are you ? – the descent takes couple of seconds only
.. .. .. and Insurance
covers loading and unloading !!
என்ன ஒரு வில்லத்தனம் ! என்பாதையில் குறுக்கே !!
என்ன ஒரு வாழ்க்கை ! ஏற்கனவே
ஏராள முட்கள் ..
ஆமாம் - இதில் அங்கேயே இருந்த ஒணான் தவறா !
அல்லது அருகே வந்தபிறகே பார்த்த அணில் குட்டி தவறா !!
மெரினா பீச்சின் சுவாரஸ்யங்களில் ஒன்று - தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலும், அது சுற்றிவரும் தமிழ் வார இதழின் பக்கமும்.
ஆங் !! கதை கேளு, கதை கேளு !!
(சென்னை பட்டணம்) உருவான கதை கேளு !!
வங்க கடலில்
வந்த குடும்பினி நம்மை அடிமையாக்கின கதை கேளு !!
கண்ணன் வந்தான், எங்கள் கண்ணன் வந்தான் ...
பாலக்கண்ணன் புறப்பாடு ..
.. .. கோகுலத்தில் காத்திருக்கும் ராதை !!
கண்ணன் பிறந்தான்! எங்கள் கண்ணன் பிறந்தான் என ஆர்ப்பரித்து கொண்டாடினோம். ஸ்ரீஜெயந்தி மறுநாள் காலை - கண்ணன் புறப்பாடு - கண்ணனுக்கு நறு வெண்ணையும் பாலும் சமர்ப்பிக்கப்படுகின்றன. - திருவல்லிக்கேணி கைங்கர்யபரர்கள்- ஆவினமும் ! பின்புலத்தில்
It rained early morning and it was damp at 7 am .. .. Maree had extra work as pigeons were hungry and more nos. kept coming !! - interesting start to the day !
.. .. not a loner but a proud one – trying to woo mates !!
Robot 2 had a theme that Cell phone towers destroy the living of
house sparrows and on a tour I found a teacher telling school children not to
use mobile phones in life and leave birds to rest !!
Common house sparrows …. .. .. ‘chittukuruvi’ – do you find them in your neighbourhood now ! - I see them aplenty [behind the scenes, one duck too!!]
தரையில் இறங்கும் விமானங்கள் !!
In life, people look upon others, compare themselves and become unhappy ! – those flying objects land and take-off; creatures on land should be contented and be happy in being able to move around, and not imagine flying !!
Swami
thinkeranandha !!
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ரோஜா
கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி ~~~ கருத்தாழமிக்க
வரிகள்
ஊதா,
செங்கரு நீல மலர் வகை
Often we get to see photos, which we might otherwise may not seen even when present at a particular place.
This is only a teaser – wait for the original video to see the real water splash like a beau fountain.
Magical
MAPs at work .. .. unmindful of getting fully drenched – delivering great
videos of events at Thiruvallikkeni.
Hats of MA Parthasarathi
The most important thing in life is ‘*freedom*’ – celebrating 75 years of Indian freedom – *Azadi ka Amrit Mahotsav*
As we at SYMA are celebrating the spirit of Independence, was amazed and awe-struck by the person(s) in the photo here ..
If you
wish to read further do respond with 1 – will share further tomorrow !!
வாழ்க்கையையோ ! அதில் மன அமைதியையோ !! தேடி ஓடுபவரோ நீர் ?
அது அணில், ஆடு, இயற்கையில் உள்ளது. உற்று பாருங்கள், சில நொடிகளில் உணர்வீர் !!
~ சுவாமி (வெறித்தனமான) சும்மா யோசிப்பானந்தா !!!
Wonder, how water became a high selling! product in couple of decades.
In every
sales, it is display that matters most and it is not neat everywhere ! – hats off
to this entrepreneur for such a tidy show.
அர்க்யம் - காவேரி புண்ணிய நதியில்
Ashtagothram
Nallan Chakravarthi Ramanujam Swami - Thiruvallikkeni
கொடியிலே !! .. .. ஆடுதம்மா !! பச்சைகிளிதானே !
ஆமா ! இந்த கயிறு தாங்குமா ?
கொஞ்சம்
குண்டாயிட்டனோ !! மொமெண்ட்
*எங்க
ஊரு மெட்ராஸு !!!*
Aerial view of
cloverleaf flyover – famously Kathipara Junction – that envelops Alandur Metro
and intersects GST Road, Inner Ring Road, Mount road, Mount Poonamallee road –
that has helped ease the congestion
after posting this, was corrected that this is not Kathipara but Maduravoyal junction, more so looking at the river flowing.
Thiruvallikkeni mangala isai - Nadaswaram & Thavil