மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை என்று ஒரு சினிமா பாட்டு !!
இந்த புறாக்களுக்கு என்ன பைத்தியமோ!
காதலோ ! - வேறு என்னவோ ! - அடை மழையில்
நனைந்தாலும் பறக்காமல் - அங்கேயே இருந்தன !!
மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை என்று ஒரு சினிமா பாட்டு !!
இந்த புறாக்களுக்கு என்ன பைத்தியமோ!
காதலோ ! - வேறு என்னவோ ! - அடை மழையில்
நனைந்தாலும் பறக்காமல் - அங்கேயே இருந்தன !!
Nama sankeerthanam - singing the glory of Lord
Narayana and Lord Shiva - Thiru Siva Prakash - Siva Vadhya kuzhu -
Thiruvetteeswararpet, opp to Star Talkies : https://www.youtube.com/watch?v=s3Wvrq9GZkg
கண்ணாமூச்சி ஏனடா !!
This chirpy
little bird is a regular visitor – is tiny, less than a palm size – would fly
away in a second !
Have been
pleading having sent many friend requests ! – yet to get an audience !
In case you have not observed, it is there right in the middle !!!
அழகான சிரிப்பு ! சிறந்த வேத வித்து .. .. எங்காத்து பிரஹஸ்பதி
... 'கர்நாடகா இராகவன்' என்று அன்போடு அழைக்கப்படும் வாத்தியார் ராகவன் சுவாமி - இன்று
(28.12.2021) காலை எடுத்த புகைப்படம்.
who is the achiever ? -
the young kid or the mother
who aspires / pushes lil kids into doing what they dreamt of (but
perhaps never achieved !!)
தனி ஒருவன் நினைத்து விட்டால் இந்த உலகமே தடையுமில்லை !!
மனம் விரும்புதே! - எவ்வளவு
கும்பலுக்கு இடையே இருந்தாலும் - நாம் தேடும் அந்த தனிமை !!
In life, many a times,
impressions though far away from reality
gets formed .. .. it is the angle, the
perspective you see that matters.
A great person once told me – ‘you see! – what you want to see in
others’
Ever seen a pigeon posing
like this ????
Carry people ! – not burdens ! – life is too beautiful to be spent
worrying.
An exceptionally beautiful calf unmindful of a crow sitting on its
back and another nearer! In life, there
are people who ride on us – never mind as long as it does not hurt – if we are
helpful to someone, someway ! .. .. ..
life should move on !!
“Balti” - a somersault (flip)
is an acrobatic exercise in which a person's body rotates 360° around a
horizontal axis with the feet passing over the head.
பல்டி எந்த மொழிச் சொல் தெரியாது !
நின்ற நிலையிலிருந்து துள்ளிக் கைகளைத் தரையில் ஊன்றி, உடலைத் தலைக்கு மேலாகத்
தூக்கிப் போட்டு விழுதல் என விவரமாக கூறினாலும் -
இந்த சொல் - முதலில் ஒப்புக்கொண்டதைச் செய்யாமல் பின்வாங்குதலை அல்லது நிலை
மாறுதலை குறிக்கிறது.
தாயே
என் சரஸ்வதி – கலை ஞானம் அருள்வாயே…!!
ஞானம்
அருளும் சரஸ்வதி தேவி - அருள் மிகு வெள்ளியீஸ்வரர் திருக்கோவில் திருமயிலை
ஆகமங்கள்
கூறுகின்ற ஆத்ம சுகம் நான் பெறவே…
இராக
தாள சந்தி சேர்த்து, தூய கானம் பாடிடவே…
இறைவனின்
படைப்பில் ஒவ்வொன்றுமே உயரியவை .. .. இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின்
மொழிகள் தேவையில்லை
Nature’s
designs are most enjoyable ! we may not understand them .. .. that does not
undermine the values they communicate !!
Fluttering Pigeon – see the wing
span !!
சிறிய
பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை
விரித்து நிலவை உரச நினைக்கிறதே
(அந்த
ஒரு நிமிடம் - பட பாடல்)
Time for cows to return home !!
‘’ அந்தி சாயுற நேரம்!! மந்தார செடி ஓரம்’
Recall that in an ODI at
Barabati Stadium, Cuttack, India had a grand opening partnership of 188. Krish Srikkanth made a fine 99 before getting
out to Mike Gatting ! in failing lights when cows were returning home, Vick
Marks, Downton and later Ellison scored some runs. When match was halted at 46 overs England was
241 for 6 - England were 0.08 runs ahead
of the required rate and were declared
winners ! Kapil Dev did not play in this match.
Our
friend sits happily on a barren wooden pole erected for tying ropes used for
drying clothes and.. ..
wishes us a happy start to the day !!
Saying Good Morning - Anilu (squirrel) style
Aeroplane is still a wonder for many – even today you could see some crowds watching in awe, flight taking off and landing at Meenambakkam !
கதைக்களம் சிங்கப்பூரில் பிரபல இசைக்குழு விஜயம். 1979ல் வெளிவந்த "நினைத்தாலே இனிக்கும்" படத்திலே கே. பாலச்சந்தர் - பிளையிட் லேண்டிங்கே காண்பிக்கிறார் என்று சிலாகித்த காலத்தினர் நாங்கள் !!
அந்த படத்தின் ஒளிப்பதிப்பாளர் - பி. எஸ். லோகநாத் என்பது இப்போது தேடி கண்டுபிடித்த கொசுறு தகவல்.
Life is not to be spent worrying ! .. ..
as we walk around, there are so many beautiful things – animals, waves, sea, shore, beach sand – and people who have time to enjoy ! -
We and only WE choose what we want to see ! and what we want to be !!
மடை திறந்து தாவும் நதி
அலை நான் - மனம் திறந்து கூவும் சிறு குயில்
நான்
இசைக் கலைஞன் என் ஆசைகள்
ஆயிரம் - நினைத்தது பலித்தது !!! ...
The platform is irrelevant,
so also is the class of the equipment that you are listening – all that matters
is, the undisputed Mastero !!!
Isaignani Illayaraja – a genius, a master at work – far different
and far ahead of his era, providing melodies soothing us.
பூக்கள்
அழகானவை !!! இது என்ன பூவோ யாம் அறியோம் !
எந்த
பூவிலும் வாசம் உண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்தன்
வாழ்விலும் அர்த்தம் உண்டு புது உறவு புது நினைவு
(முரட்டுக்காளை
- பஞ்சு அருணாச்சலம் வரிகள்)
Guruji Gopalavalli dasar
responded on FB stating :
இதன்
பெயர் க்ருஷ்ண கமலம்.
பகவானுக்கு
மிக உயர்ந்த புஷ்பம்.
சிலர்
இதில் கீழே உள்ள 100ம் துரியோதனாதிகள் என்றும், மேலுள்ள 5 பஞ்சபாண்டவர் என்றும், அதன்
மேலுள்ள மூன்றும் மும்மூர்த்திகள் என்றும் சொல்வர்.
Pictured on the roadside
- @ Sivanandha salai, banks of coovum river at Chennai
Rain is a bounty ! – gift of the Nature .. .. .. few minutes
after rain, beautiful canvas of the Nature unfolds, if
only we are observing.
Life is full of stress – and when they add-up to existing woes, humans look for some divine interference – many try to know their future!!
– few Kili
Josya practitioners waiting at Marina beach with their caged parrots !!
சிலிர்த்தல், என்ற வினைச்சொலுக்கு - மயிர் நெறிக்கச் செய்தல்; தளிர்த்தல்; உடல் புளகித்தல் என அர்த்தங்கள் உண்டு. உடல் சிலிர்ப்பு என்பது தோலில் தானாக ஏற்படும் அசைவைக் குறிக்கிறது. இந்தத் தசைகள் சுருங்குவதால் ரோமக் கால்கள் குத்திட்டு நிற்கின்றன.
இதைத்தான் சிலிர்ப்பு என்கிறோம். அட்ரினலின் என்ற ஹார்மோன் காரணமாகவும் உடலில் சிலிர்ப்பு ஏற்படுகிறது.
பசு மாடு கவனித்து இருப்பீர்கள் ஆனால், எந்த இடத்தில் தொடு உணர்ச்சி (குச்சி அல்லது
கல்லால் மெல்லிய படுதல்) ஏற்படுகிறதோ அந்த இடத்தை மட்டும் சிலிர்க்கும் !!!!
ஒரு அழகிய புறா தென்றல் காற்றில் சிலிர்த்தபோது !!!
The current moon phase for today is the Waxing Gibbous phase.
On this day,
(17.12.2021) the moon is 13.48 days old
and 98.17% illuminated with a tilt of -104.762°. The approximate distance from
Earth to the moon is 406,258.60 km and the moon sign is Gemini.
பச்சைக்
கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின்
எல்லை
Seeing beautiful green parrots, seeing them closer, seeing them without disturbing – blissful !!
beautiful
child - standing near the waves of Bay of Bengal, father busy taking a photo of the child !!
Often
it would be a terse statement – ‘crowds thronged Marina’ – no festival but a
Sunday evening (12.12.2021)
No
political comments please : Nikon d7100
– twilight - no flash : F 7.1 Exp 1/200/
ISO 2000
கறுப்பே
அழகு ! காந்தலே ருசி என்பார் !!
கருங் காக்கையை கண்டு காதலுறுவார் தாமும் உண்டோ ! உரை உளமே !
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
!!
பனைமரம் பலப்பல பெயர்கள் உடையது."பெண்ணை',
"தாலம்', "தாளி', "போந்து', "போந்தை', "நீலம்', "கருந்தாள்',
"கரும்புறம்', "ஓடகம்', "கருவிராகன்' முதலிய பெயர்களையும் பனை பெற்றுள்ளது.
இவற்றில் "போந்தை' என்பது இளம் பனை மரத்தைச் சுட்டும்.
எங்கேனும்
இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே
வந்து என்னோடும் உடன் ஆகி நின்றருளி
இங்கே
என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயோனே.
இறையுணர்வு - தெய்வ பக்தி, திருத்தலங்கள் செல்தல், வழிபடுதல் - பக்தர்களின்
வாழ்முறை - சிவனடியார் திருச்சிற்றம்பலம் சிதம்பரத்தில் !!!
Elementary ! and a daily routine for that boy .. .. I watched awe-struck that fearless jump into Srimushnam temple tank .. .. dare-devil diving !!
Common a few decades ago ! –
for school children, this too was a play equipment. This grass [Poa !] commonly speargrass –
would be thrown from nearer and would stick on the uniform !
Not seen so commonly those
days, and for sure, modern day parents do not allow their children to touch any
of these !!!
சங்கீதமே..ஏ..ஏ
என் தெய்வமே
மாலையில்
தீபங்கள் மணி தரும் நாதங்கள்! மனதினில் ஆயிரம் இன்பம்
வெள்ளம்
தமிழிசை வெள்ளம் ! அதில் துள்ளும் உருகிய உள்ளம்
Nadaswararm at Sri Bairagi
Mutt, Sowcarpet, Madras 600079
On a sunny afternoon with so
much of daylight, this bird posed challenge – for a moment it appeared nearer
but was soaring high |!
நான் உயர உயரப் போகிறேன்
நீயும் வா ... .. .. நான் மேலே பறக்கின்றேன்
.. .. இந்த உலகத்தை மறக்கின்றேன் .
Originating from Kesavaram, flowing through Thandarai, this river once known as Triplicane river is integral part of the metropolis !!
In case
you wonder .. what ! - it is the most
abused river ‘ Coovum river’ – now has some clean water due to rains and lot of
Pelicans seen on it !!
Thiruvallikkeni mangala isai - Nadaswaram & Thavil