Ape in Triplicane !
மறைந்திருந்தே
பார்க்கும் மர்மமென்ன !!
எங்கிருந்தாலும்
உன்னை நான் அறிவேன்
உன்னை
என்னை அல்லால் வேறு யார் அறிவார் !!
கிளிகள்
- அழகானவை, அமைதியானவை, அன்பானவை !!
.. .. .. இதுதான் நாம் அனைவரும் நினைப்பது !
இல்லாரை
எள்ளி நகையாடுவதும் செல்வரைச் சிறப்புச் செய்வதும் உலக இயல்பு !!!
It has been raining ! –
many of us have been inconvenienced .. .. a little insect – cannot fly as its
wings are damp, raindrops falling like a bomb nearer – but – never say die –
not giving up attitude – survival instincts are stronger
Cemented wall, wooden pole, iron rusted bar, nylon rope, Pigeon, creeper, Squirrel – there is enough
space for many ! .. .. if only, people shed their ego !!
It
has been raining ! and raining ! … and
predictions are scary .. yet, how to start the day with a positive intent ? say
Good Morning with roses !!
Pandemic-like
crises can hasten the process of evolution. Today India play a test at Kanpur. Back on 26.11.1976 – India played NZ at
Chepauk, Venkatraghavan scored a classy 64 ! and India won easily.
Those
days, before the start of live relay, camera would zoom on this DD tower, then
focus on the Bells Road, taking us inside the stadium .. .. remember those days
This
tower is a good 2km + away from my terrace !!
Q
to Triplicanites !!! Year 1949 ! ..
building opened by Maharani of Bhavnagar (Gujarat) in the presence of
Governor Sir Krishnakumar Sinh ji .. Which
one ?
Colonel
Maharaja Raol Sir Shri Krishna Kumarsinhji Bhavsinhji KCSI ( 1912 – 1965) was
the last ruling Maharaja of the Gohil dynasty, who ruled Bhavnagar State from
1919 to 1948 and also served as the first Indian Governor of Madras from 1948
to 1952. After the handover of rule of the Bhavnagar State as part of the
Indian Union, Bhavnagar became the first Presidency to join
the Indian Union.
the building under reference opened on 15th June 1949 by - Maharani
of Bhavnagar (Gujarat) in the presence of Governor Sir Krishnakumar Sinh ji ..
is the famous NK Thirumalachariyar National Girls High School at Besant Road,
Triplicane !! This epigraph can be found at the main entrance !
1)
ஒவ்வொரு
மனிதனுக்கும் மிக இனிமையான சத்தம் .. .. .. அவர்தம் பெயர்தான் !! [சொன்னது யாரோ பெரிய
அறிவாளி]
எச்சூஸ் மீ கந்தசாமி
என்று கூப்பிட்ட குரலுக்கு திரும்பிய நம் நண்பர் !!
1) நாகணவாய் என்றால் தெரியுமா ?
Web search reveals – a kind of bird, trained to
talk, a species of the Mynah
ஒரு மைனா குஞ்சு
மாதுளம் பிஞ்சு
மாமனை கொஞ்ச வந்தாளாம்
!! !!
டண்டக்கு டண்டான்
~ இப்படியும் ஒரு பாடல் .. .. நம்ம விருந்தாளி : கொஞ்சும்
மைனா
ஈரம் தோய்ந்த காலைகள்
இனிமையானவை !!
- அரும்பும் பூக்கள்
மேலே தூங்கும் மழைநீரும்
- அந்த மழை நீரில்
ஜொலிக்கும் கதிரோனும் .. ..
எறும்புகளும் வண்டுகளும்
தேங்கும் நீரை குறை சொல்லமால்,
தங்கள் வேலையை தொடங்கிவிட்டன
!!
தொடர் பயணம் !! .. காடுகளும், மலைகளும், வண்டிகளும், மனிதர்களும், நீயும் நானும் !!! –
காட்டுவழி போற பொண்ணே ! கவலைப்படாதே ! நாட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி
நிற்காதே !!
- கவிஞர் பாட்டு வராதோன் கவிதைகள்
Triplicanite !!! On
seeing this - *Satyam Gnanam Anantam Brahma* - inscribed .. .. what strikes you
?
Aum. The Knower of
Brahman reaches the Supreme.
Logo and Motto of The
Hindu High School Triplicane
வௌவால் :
மிருகம் பாதி (குரங்கு !!) - பறவை பாதி
சேர்ந்த கலவை நான் !!
When we think of bats, an
unfavorable image often comes to mind. Whether it's the scary portrayal of them
in vampire films and literature or a general fear of how their real-life
counterparts might transmit viruses, bats have gotten a bad rap that's actually
more fiction than fact.
blue lagoon in a Caribbean island
!!!
[obvious cannot afford to go to West
Indies - photo taken on a rainy day at Marina beach !!]
Birds in motion bob their heads to stabilize their visual surroundings.
*ஆரணவல்லி அழகு நடை பயின்ற போது !!* [no cat walk this !!!] -
The original catwalks, in the 1880s, were on ships and
backstage in theaters, and they were named for the careful, delicate
way a cat walks.
Products are sold by drilling concepts into buyer’s mind !! - Display marketing ensures that the product is so catchy that you feel like buying just on seeing it !
ஓடி ஓடி உழைக்கணும் ! ஊருக்கெல்லாம்
கொடுக்கணும் !!
வவுத்துக்காக அணிலும்
இங்கே, மரக்கிளையில் தொங்குறான் பாரு !!
சோம்பேறியாக இருந்து விட்டாக்க, சோறு
கிடைக்காது தம்பி !!!
வெள்ளை பாதி, பழுப்பு பாதி, கலந்து செய்த கலவை நான்
!! –
பார்ப்பவர் மனதை கவர்ந்து இழுக்கும் அதிசய அழகி நான்
!!
17.11.2021 இன்று ஸ்ரீவைணவர்களுக்கு ஓர் சீரிய நாள் ! இன்று மாச பிரவேசம். இன்று முதல் கார்த்திகை மாசம் ஆரம்பம். கார்த்திகை என்றாலே ஞாபகம் வருவது "தீபத் திருநாள்"
நமக்கோ திருமங்கைமன்னன், திருப்பாணர், நம்பிள்ளை, அருளாளப்பெருமாள் எம்பெருமானார் - திருநக்ஷ்த்திரங்கள்.
A
Rose by any other name may smell the same !
but
*some Roses are
more beautiful!*
–
available elsewhere at Rs.50 a dozen may not look so nice
(my
terrace pot garden !)
On rainy days – one needs to be extra careful !
there are so many tiny insects ! – this one was big and
fearsome !
Wind effect !!
A very simple one ! .. .. first
pic depicts adjacent tank overflowing - and
when it was windy, (a few seconds later) – the second pic was taken
பார்த்த முதல் முறையே காதல் கொண்டேன்
!! - அன்பு, பாசம், நேசம், ஈர்ப்பு, பற்று,
இனக்கவர்ச்சி, காமம்... எல்லாவற்றுக்கும் பொதுவாக `காதல் எனும் வார்த்தைதானோ' !!
அந்தி மாலை நேரம் - ஆநிரை கண்ணசைத்தால்
காதல் - எருதுகளின் கூரிய அம்பினை அஞ்சுபவனை எந்த அழகான பெண்ணும்
பெண் விரும்பமாட்டாள் என்கிறது ஓர் நூல் .. ..
நமக்கோ எல்லாம் பயம் !! - குளம்பினை
கண்டால் பயம், கூரிய கொம்பினை கண்டால் ரொம்ப பயம் !!
ஆனந்தமே ! – Happiness does not necessarily require
wads of currency and a Mercedes benz.
Nature and a good family
offers so much of happiness. It is
important that you do not miss those moments by looking at what others have and
miss your beautiful moments !!
வெட்டவெளியில்
இருந்தே உலகம் தோன்றியது, அங்கிருந்தே மழை வருவதால், அதை அமிழ்தம் என்கிறோம். அது உள்ளிருக்கும் பசிக்கு உணவாகவும், உழவர்களுக்கு
உற்ற துணையாகவும் சமயத்தில் புயலாகவும் இருக்கிறது. மழைத்துளி இல்லை என்றால் புல்லும்
முளைக்காது.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
மழை பெய்தால்
ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம்.
அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் !!!
எங்கள்
இரு-பாலர் படிக்கும் பள்ளியில் இன்று காலை - பச்சைக்கிளிகளும் அமைதி புறாக்களும் சேர்ந்து
பாடம் படிக்கும்போது
நல்ல
சிந்தனைகள் நன்மை பயக்கும். தீபாவளி மற்றும்
நமது பண்பாட்டின் திருநாட்களில் அனைவருக்கும் எல்லா நல்லதும் அமைய எம்பெருமானை பிரார்த்திப்போம்.
நம்மையும்
நம்மை சார்ந்தவர்களையும், அறிந்தவர்களையும் நேசிப்போம். நல்ல இனிய வார்த்தைகளை மட்டுமே பேசுவோம். நாம் சந்தோஷமுற நாடும் சந்தோஷமுறும் !!
அனைவருக்கும்
தீபாவளி நல்வாழ்த்துகள் - தங்கள் வாழ்வில் ஆனந்தமும் செல்வமும் பெருகட்டும்.
In Greek mythology, *Narcissus*
was
a hunter from Thespiae in Boeotia known for his beauty who
fell in love with his own reflection in a pool of water
அன்புடன்
ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
Leaves of Clitoria
ternatea, commonly known as Asian pigeonwings, bluebellvine, blue pea, .. …
மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே ! கவிச்சக்கரவர்த்தி கம்பர்
ரசித்தது -
இங்கே சங்கு பூ இலை
மீது தூங்கும் மழை நீர் !!
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்! மனதில் இருக்கின்றார்
School or flock of pigeons .. .. !!
Pārāvata (पारावत)—Sanskrit word for a bird corresponding to “pigeon” or h. parewā. This bird is from the group called Pratuda (which peck). Pratuda itself is a sub-group of the group of animals known as Jāṅghala (living in high ground and in a jungle).
Thiruvallikkeni mangala isai - Nadaswaram & Thavil